ஊழியர்களை கட்டாய விடுப்பில் அனுப்பும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்

கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச விமான சேவை இன்னும் தொடங்கப்படாததால், ஆயிரக்கணக்கான ஊழியர்களை கட்டாய விடுப்பில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் வீட்டுக்கு அனுப்பி வருகிறது. பராமரிப்பு செலவை எதிர்கொள்ள முடியாததால், இந்த முடிவை எடுத்ததாக அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Add your comment

Your email address will not be published.

twelve + 9 =