வெறுங்காலில் கடற்கரையில் வாக்கிங் சென்ற ஆளுமைகள்

பலம் பொருந்திய அமெரிக்க அதிபர் ஜோபிடனின் மனைவி ஜில்பிடனும், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் மனைவி கேரியும், இங்கிலாந்து கார்ன்வால் கடற்கரையில், வெறுங்காலில் ஜாலியாக வாக்கிங் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கேரியின் இடுப்பில் அவரது ஒரு வயது மகன் வில்பிரெட் அமர்ந்திருக்கிறார்.

அமெரிக்க அதிபருடன் இங்கிலாந்து பிரதமர் பருவநிலை மாற்றம் குறித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், இந்த புகைப்படம் வெளியாகியிருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.

Add your comment

Your email address will not be published.

18 − four =