பிரிட்டன் மன்னராக சார்லஸ் வரும் மே மாதம் பதவியேற்க உள்ளார். இதற்காக வெஸ்ட் மினிஸ்டர் அபே அரண்மனையில் தடபுடலாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மன்னர் பதவியேற்கும் அரண்மனையை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
13 ஆம் நூற்றாண்டு சேர்ந்த இந்த அரண்மனை கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இங்கு செல்லும் பொதுமக்கள் கட்டாயம் சாக்ஸ் அணிந்திருக்க வேண்டும் என்பது விதி. அப்போதுதான் 750 ஆண்டு கால பழமை வாய்ந்த இந்த அரண்மனையின் தரைதளத்தை புதுப்பொலிவுடன் பேண முடியும் என அரண்மனை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பிரிட்டன் மன்னர் அரண்மனையை பார்வையிட மக்களுக்கு அனுமதி

GIPHY App Key not set. Please check settings