in

பிரிட்டனில் மீண்டும் கொரோனா பரவ வாய்ப்பு

பிரிட்டனில் கொரோனா பெருந்தொற்று பரவல் முடிவுக்கு வந்த நிலையில் அருங்காட்சியகங்கள், பூங்காக்கள் பொதுமக்களின் பயன்பாட்டு கடந்த ஆண்டில் திறக்கப்பட்டன. இதனால் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் பிரிட்டனை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

இந்தியா போன்ற நாடுகளில் சமீப நாட்களாக கொரோனா பரவல் திடீரென அதிகரித்து வருகிறது. இந்தியாவிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் பிரிட்டனுக்கு வருவதால், பிரிட்டனில் மீண்டும் கொரோனா பரவ சாத்தியக்கூறு இருப்பதாக மருத்துவ ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

இங்கிலாந்தில் அரசு அலுவலகங்களில் டிக் டாக் தடை

பிரிட்டனில் டிரைவிங் லைசன்சுக்காக காத்திருக்கும் 30 லட்சம் ஓட்டுனர்கள்