அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஐந்து நாள் பயணமாக நார்த்தன் அயர்லாந்துக்கு ஏப்ரல் 11ம் தேதி வருகிறார். அப்போது அயர்லாந்து தலைநகர் டப்லீனுக்கு அவர் ஏப்ரல் 15ஆம் தேதி செல்வதற்கு முடிவு செய்து இருக்கிறார். இந்த பயணத்தின் போது அயர்லாந்து அதிபர் மைக்கேல் டி ஹக்கின்சை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்து பேசுகிறார்.
அப்போது அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கார் டப்லின் நகரில் உள்ள ஃபாமிலிக் ஹவுஸில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடனுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க முடிவு செய்திருக்கிறார். ஏற்கனவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இந்த மாதம் அயர்லாந்துக்கு விசிட் அடித்தது குறிப்பிடத்தகுந்தது.
GIPHY App Key not set. Please check settings