பெர்லினில் வன்முறை: 60 காவலர்கள் காயம்

பெர்லின் “ஃ”ப்ரைட்ரிக்ஷைன் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஆக்கிரமிப்புக்குள்ளானதால், நீதிமன்ற உத்தரவின்பேரில் அங்கு தீ தணிக்கை நடத்த உள்ளூர் காவல் துறையினர் சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆக்கிரமிப்பாளர்கள், காவல் துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதுடன், வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 60 காவலர்கள் படுகாயமடைந்தனர்.

Add your comment

Your email address will not be published.

13 − 11 =