in

செஞ்சி  ஆலம்பூண்டி ஸ்ரீரங்க பூபதி கல்லூரியில் மகளிர் தின விழா


Watch – YouTube Click

செஞ்சி  ஆலம்பூண்டி ஸ்ரீரங்க பூபதி கல்லூரியில் மகளிர் தின விழா

 

செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீரங்க பூபதி கல்லூரியில் மகளிர் தின விழாவில் மக49ers jersey asu football jersey micah parsons jersey Ohio State Team Jersey 49ers jersey ohio state jersey micah parsons jersey fsu football jersey fsu football jersey 49ers jersey detroit lions jersey Iowa State Football Uniforms asu football jersey Ohio State Team Jersey Iowa State Football Uniforms ளிர் குழுவை சேர்ந்த ஆயிரம் பேருக்கு விருதுகள் வழங்கி பாராட்டு.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியில் உள்ள ஸ்ரீரங்க பூபதி கல்வி நிறுவனம மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு திட்டம் இணைந்து நடத்திய மகளிர் தின விழா கல்லூரி விழா அரங்கில் வெகு விமர்சியாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தாளாளர் வழக்கறிஞர் ரங்கபூபதி தலைமை தாங்கினார் செயலாளர் ஆர்.பி.ஸ்ரீபதி இயக்குனர் சாந்தி பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா கலந்து கொண்டு மகளிர் திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினார்.

விழாவில் பரதநாட்டியம் மற்றும் மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு பல்வேறு போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டனர்.

விழாவில் தமிழ்நாடு கிராம வங்கி ஆலம்பூண்டி கிளை மேலாளர் சிவசங்கர் பொறியியல் கல்லூரி முதல்வர் மணிகண்டன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவில் மகளிர் குழுக்களை சேர்ந்த 1000க்கும் மேற்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டன.

அனைவருக்கும் மதியம் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

கொடைக்கானலில் மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தின் உண்மை கதாபாத்திரங்கள் திடீர் விசிட்…

ராதாரவி துரோகி என்று சொல்ற அளவிற்கு என்ன தப்பு பண்ணாரு… பதிலடி கொடுத்த ஸ்ரீலேகா