சேர்ந்தபூமங்கலம் ஶ்ரீ கைலாசநாத சுவாமி சமேத ஶ்ரீ செளந்தர்ய நாயகி அம்பாள் திருக்கோவிலில் மூலவர் சன்னதியில் இரண்டு சர விளக்குகளில் ஒன்று மட்டும் ஏற்றப்பட்டு இருந்தது. அங்கிருந்த இரண்டாம் விளக்கு திடீரென்று தானாக சுடர்விட்டு பிரகாசித்து, சில விநாடிகளில் தானாக அமர்ந்தது.