ஜெர்மனியில் 17ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஓவியங்கள் மீட்பு

ஜெர்மனியின் பவாரி பகுதியில் 17ஆம் நூற்றாண்டை சேர்ந்த விலைமதிப்பற்ற 2 ஓவியங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றை டச்சு நாட்டை சேர்ந்த ஓவியக் கலைஞரும், எழுத்தாளருமான சாமுவேல் வான் ஹூக்ஸ்ட்ரேடன், இத்தாலி ஓவிய கலைஞர் பியட்ரோ பெலோட்டி ஆகியோர் வரைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த ஓவியங்களை இதுநாள் வரை வீட்டில் வைத்து பராமரித்த யாரும், இதற்கு உரிமை கோர முன்வரவில்லை என்று கூறிய காவல் துறையினர், அவ்வாறு யாரும் இருந்தால் உரிய அடையாளங்களை கூறி பெற்றுச் செல்லலாம் என்று அறிவித்துள்ளனர்.

Add your comment

Your email address will not be published.

1 × three =