லண்டனில் தடுப்பூசி பற்றாக்குறை

லண்டனில் கோவிட் தடுப்பூசி திட்ட ஆரம்ப காலத்தில் 30 லட்சம் தடுப்பூசிக்கும் மேல் விநியோகிக்கப்பட்டு வந்தது. தற்போது 10 லட்சத்து 20 ஆயிரமாக சுருங்கி, தடுப்பூசி திட்டமும் காலதாமதமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. லண்டனில் நிலவும் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக வேண்டுமென்றே அத்திட்ட நடைமுறை தாமதப்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்ககெனவே லாக்டவுனை மேலும் 4 வாரத்துக்கு நீட்டித்ததன் மூலம் ஏராளமான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இயலும் என பிரதமர் அறிவித்திருந்த நிலையில், தடுப்பூசி திட்டம் தாமதமாவது பொதுமக்களுக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

Add your comment

Your email address will not be published.

four × 1 =