தடுப்பூசி சான்றிதழ் அவசியமா?

விளையாட்டு போட்டிகள், மாநாடு போன்ற பெரிய நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டுமெனில், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் அவசியமா என்பது குறித்து பிரிட்டன் அரசு திங்கள்கிழமை (ஜூன்14) அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடுகிறது.

Add your comment

Your email address will not be published.

9 − eight =