புத்தக வெளியீட்டு நிறுவன ஊழியர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்

கோவிட் கட்டுப்பாடுகள் முடிந்து பணிக்குத் திரும்பும் ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என பிரபல புத்தக வெளியீட்டு நிறுவனமான ப்ளூம்ஸ்பரி தெரிவித்திருக்கிறது. லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் இந்த வெளியீட்டு நிறுவனம் ஹாரிபார்ட்டர் புத்தகங்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது

Add your comment

Your email address will not be published.

four + seven =