இங்கிலாந்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி

இங்கிலாந்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிலும், குறிப்பாக 18 முதல் 20 வயதுக்கு உள்பட்ட 10 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு செல்போனில் எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டு வருகிறது. தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்துவது நாட்டின் சாதனையில் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.

Add your comment

Your email address will not be published.

four × 2 =