தடுப்பூசி செலுத்தாவிட்டால் டெல்டா வகை தொற்றுக்குள்ளாக நேரிடும்

பிரிட்டனில் ஒரே வாரத்தில் சுமார் 30 ஆயிரம் பேருக்கு இந்தியாவில் உருமாறிய டெல்டா வகை கரோனா தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. டெல்டா தொற்றுக்கு உள்ளான மூன்றில் இரண்டு பங்கு நோயாளிகளும், இறந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என பொது சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add your comment

Your email address will not be published.

three × 5 =