இங்கிலாந்தில் ஜூலை 19க்கு முன்பாகவே லாக்டவுன் முடிவுக்கு வரும்

டெல்டா வகை தொற்று பரவலால் இங்கிலாந்தில் ஜூலை 19ஆம் தேதி வரை லாக்டவுன் நீடிக்கப்பட்டது. இதை நீக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதன்பேரில், ஜூலை 5ஆம் தேதி லாக்டவுன் முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது. இதை மறுத்த வர்த்தக அமைச்சர் குவாசி குவார்டெங், ஜூலை 5ஆம் தேதி சாத்தியமல்ல. ஆனால், ஜூலை 19ஆம் தேதிக்கு முன்பாக லாக்டவுன் முடிவுக்கு வருவது உறுதி என்றார்.

Add your comment

Your email address will not be published.

16 + eighteen =