மாணவர்களின் கருத்து சுதந்திரத்தை நசுக்கினால் அபராதம்

 

பல்கலைக்கழகங்களுக்கு எச்சரிக்கை

 

இங்கிலாந்தில் மாணவர்களின் கருத்து சுதந்திரத்தை நசுக்கினால், பல்கலைக்கழகங்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட உள்ளது.

உயர்கல்வி (கருத்து சுதந்திர மசோதா) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதா, நடப்பு பாராளுமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட இருக்கிறது. இளவரசி நேற்று பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் இந்த மசோதா இடம்பெற்றிருந்தது. அதன்படி, பல்கலைக்கழகங்கள் மாணவர்கள், சிறப்பு பேச்சாளர்கள், கல்வியாளர்களின் கருத்து சுதந்திரத்தில் கைவைத்தால், அபராதம் விதிக்கவும், பாதிக்கப்பட்ட மாணவர்கள் நீதிமன்றத்தை நாடி இழப்பீடு கோரவும் வகை செய்யப்பட்டுள்ளது.

Add your comment

Your email address will not be published.

four × four =