பிளாக்பன் நகரில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி

 

சுகாதாரத் துறை தலைவர் வேண்டுகோள்

 

இங்கிலாந்தில் அதிகபட்சமாக பிளாக்பன் நகரில் 17, 18 வயது இளைஞர்கள் கரோனா தொற்றுக்கு ஆளாவதால், அங்கு முன்னுரிமை அடிப்படையில் 12 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டுமென சுகாதாரத் துறை தலைவர் பேராசிரியர் டொமினிக் ஹாரிசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். பைஸர் நிறுவன தடுப்பூசியையும் அவர் பரிந்துரை செய்திருக்கிறார்.

Add your comment

Your email address will not be published.

eighteen + five =