கார்ன்வால் வந்தடைந்தார் ஐ.நா. சபை தலைவர்

இங்கிலாந்து கார்ன்வாலில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐ.நா. சபை தலைவர் ஆண்டோனியா குட்டெரஸ், சனிக்கிழமை கார்ன்வால் வந்தடைந்தார். சர்வதேச அளவில் தடுப்பூசி விநியோகத்தில் நிலவும் முறைகேடுகளை திறம்பட எதிர்கொள்ளுமாறு ஜி7 நாடுகளின் தலைவர்களிடம் அவர் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add your comment

Your email address will not be published.

twenty − 17 =