உக்ரைன் எல்லையை மூடியது பெலாரஸ்

 

பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவின் சர்வாதிகாரப் போக்கு காரணமாக அவர் மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவரது ஆட்சியை கவிழ்க்க உள்நாட்டில் செயல்படும் பயங்கரவாத குழுவினருக்கு அண்டை நாடான உக்ரைனில் இருந்து ஆயுதங்கள் சப்ளை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. எனவே, உக்ரைன் உடனான எல்லையை மூட பெலாரஸ் அதிபர் உத்தரவிட்டார்.

Add your comment

Your email address will not be published.

12 + three =