உக்ரைன் போர், கொரோனா பெருந்தொற்று பரவல் ஆகிய காரணங்களால் பிரிட்டன் ஏழை நாடாக மாறிவிட்டதாக அமைச்சர் மைக்கேல் காவ் தெரிவித்துள்ளார். மேலும் பொது மக்களின் வாழ்வாதார செலவு அதிகரிப்பு, பொதுமக்களுக்கு மின் கட்டண மானியம் வழங்க பிரிட்டன் அரசு தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். கொரோனா பெருந்தொற்றை போல பிரெக்சிட்டும் பிரிட்டன் பொருளாதாரத்திற்கு பலத்த அடியாக விழுந்ததாக ரிச்சர்ட் ஹக்ஸ் கூறினார்.
GIPHY App Key not set. Please check settings