பிரிட்டன்- அமெரிக்க உறவு அழிக்க முடியாதது

பிரிட்டன்- அமெரிக்க உறவு காலத்தால் அழிக்க முடியாதது என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்திருக்கிறார். ஜி7 மாநாட்டையொட்டி, அமெரிக்க அதிபர் ஜோபிடனும், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும் முதன்முறையாக வியாழக்கிழமை சந்தித்து பேசியதை தொடர்ந்து, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Add your comment

Your email address will not be published.

nineteen + seven =