வீட்டில் இந்த இடத்தில் கல்லுப்பை வைத்து பாருங்கள்

கல் உப்பைப் பயன்படுத்தி எப்படி வாழ்க்கையில் செல்வ நிலையை உயர்த்திக் கொள்ள முடியும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

கல் உப்பை நாம் எந்த வகையில் பயன்படுத்தினாலும் நமக்கு செய்யக்கூடியது நன்மை மட்டும் தாங்க கல் உப்பை நாம் எங்கு வைப்பதால் செல்வத்தை உயர்த்திக்கொள்ள முடியும்.

கல்லுபை நாம தண்ணியில கரைச்சு தென்மேற்கு திசையில் நீங்க தெளிப்பது மிகவும் சிறப்பு.

ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து தென்மேற்கு திசையில் நீங்க தெளிப்பது மிகவும் சிறப்பு ஆற்றல் கிடைக்கும்.

எதிர்மறை ஆற்றல் விலகிச்சென்று நேர்மறை ஆற்றலை நாம் பெற முடியும் கடல் கல் உப்பை நீங்கள் தண்ணீரில் கரைத்து வீடு முழுவதும் தெளிப்பதால் உங்களுக்கு நல்ல “சுபிட்சம்”ஏற்படும்.

உங்களுக்கு “நேர்மறை ஆற்றல்” எளிதாக கிடைக்கக்கூடும் நேர்மறை ஆற்றல் கிடைத்து விட்டால் நாம் வெளியே சென்றால் வசீகரம் அதிகரித்து நாம் செய்யும் செயல்களை நல்ல வெற்றி கிடைக்கும்.

காரியத்தில் அனுகூலமும் ஏற்படும் தினசரி “காலையில் எழுந்தவுடன் நீரில் கரைத்து வீடு முழுவதும் தெளிப்பது சிறப்பு” இதன் மூலம் நீங்க லட்சுமி கடாட்சம் பெறலாம்.

ஞாயிற்றுக்கிழமை மட்டும் இதை செய்ய வேண்டும் வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் தவிர்ப்பது நல்லது.

தெற்கு திசையில் கல் உப்பை கொட்டி வைப்பதும் நல்ல சிறப்பை ஏற்படுத்தும் ஆகையால் சக்திவாய்ந்த கல் உப்பைப் பயன்படுத்தி நம் வாழ்க்கையில் மென்மேலும் உயர்வதற்கு முயற்சிகளை மேற்கொள்வோம்.

Add your comment

Your email address will not be published.

twenty − 12 =