TRISHA அவமதிப்பு …மன்னிப்பு கேட்க மறுக்கும் மன்சூர்…தமிழக டிஜிபி-க்கு ஆர்டர்
இரண்டு நாட்களுக்கு முன்னர் நடிகை trisha வை அவமதிக்கும் விதமாக நடிகர் மன்சூர் அலிகான் பேசினார். இந்த சம்பவம் வைரலானதை அடுத்து திரிஷாவின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. நடிகரின் வாய் கொழுப்பை கண்டித்து த்ரிஷா பதிவு ஒன்றை வெளியிட்டார்
மேட்டர் என்ன…னா.. செய்தியாளர்களிடம் பேசிய …..நடிகர்மன்சூர் லியோ படத்துல த்ரிஷா நடிக்கிராங்க என்று தெரிந்தவுடன் லோகேஷ் நமக்கு ஒரு பெட்ரூம் சீன் வைப்பாரு ரோஜாவை, குஷ்பூ, வெரட்டி வெரட்டி பந்தாடியது போல, த்ரிஷாவையும் தூக்கி போடப்போகிறோம் என்று கனவு கண்டேன், 150 படங்களில் நான் பண்ணாத அட்டூழியமா? ஆனால் லோகி த்ரிஷாவை கண்ணிலேயே காட்டவில்லை” என்று கூறினார்.
இவரின் இந்த பேட்டியை நடித்து மன்சூரை கண்டித்து குஷ்பூ, லோகேஷ் கனகராஜ், சின்மயி, கார்த்திக் சுப்ராஜ் போன்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது
ஆனால், மன்சூர் அலிகான் கெத்தாக இதுவரை மன்னிப்பு கேட்க மாட்டேன் என்கிறார். அதனால் தேசிய மகளிர் ஆணையம் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. ஐபிசி section 509 B பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கும் படி தமிழக டிஜிபி-க்கு ஆர்டர் போட்டு விட்டதாம்.
பேச்சு பேச்சாக இருக்காமல்..வம்பை விலை கொடுத்து வாங்குறதே இவருக்கு வேலைய போச்சு