விபத்தில் பலியான மகனுக்கு விருதை அஞ்சலியாக செலுத்திய இந்திய பெண்

இங்கிலாந்தில் உருக்கம்

இங்கிலாந்தின் லெய்செஸ்டர் நகரை சேர்ந்த பெண் மீரா நரேன். இந்திய வம்சாவளியை சேர்ந்தவர், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறார். இவரது யோசனைகளே பிரிட்டனின் 18 அம்ச பாதுகாப்பு திட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மீராவின் சேவையை பாராட்டி, அவருக்கு எம்.பி.இ. எனப்படும் பிரிட்டிஷ் பேரரசின் மிகச்சிறந்த ஆணையாளர் என்ற விருதை இளவரசி வழங்கி கௌரவித்தார். இந்த விருதை கடந்த 2018 மே மாதம் சாலை விபத்தில் பலியான தனது மகனுக்கு அஞ்சலியாக செலுத்துவதாக மீரா உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Add your comment

Your email address will not be published.

four − 2 =