இடைத்தேர்தலில் பிரதமர் கட்சிக்கு அதிர்ச்சி தோல்வி

இங்கிலாந்தின் சேஷம் அன்ட் அமர்ஷம் எம்.பி. தொகுதி இடைத்தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதற்கான முடிவு வெள்ளிக்கிழமை வெளியானது. கன்சர்வேடிவ் கட்சியின் கோட்டையாக கருதப்படும் இத்தொகுதியில், அந்த கட்சியை பின்னுக்கு தள்ளி 16 ஆயிரம் வாக்குகள் பெற்று லிபரல் டெமோக்ரேட்ஸ் வேட்பாளர் சாரா க்ரீன் வெற்றி பெற்றார். கன்சர்வேடிவ் கட்சிக்கு 3ஆம் இடமும், தொழிலாளர் கட்சிக்கு வெறும் 622 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. தேர்தல் முடிவு ஏமாற்றம் அளிப்பதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் கருத்து தெரிவித்தார்.

Add your comment

Your email address will not be published.

eighteen − one =