கனடாவில் சூறைக்காற்று

கனடாவின் சஸ்கட்ச்யுவானில் உள்ள டி ஆர்சி பகுதியில் உள்ள விளைநிலத்தில் நேற்று திடீரென சூறைக்காற்று உண்டானது. காற்று சுழன்று சுழன்று வீசியதை உள்ளூர்வாசி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் உலவவிட்டார். அது வைரலாகியது. இந்த சூறைக்காற்றினால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Add your comment

Your email address will not be published.

5 × two =