in

வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்க…. captain நலம் பெற x தளத்தில் சூர்யா உருக்கமாக பதிவு

வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்க…. captain நலம் பெற x தளத்தில் சூர்யா உருக்கமாக பதிவு

நடிகரும் தே.மு.தி.க. தொண்டருமான விஜயகாந்த் சில நாட்களாக
உடல்நலம் பாதிக்கப்பட்டு மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கேப்டன் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருக்கிறார்.

தமிழ் சினிமாவிலும், அரசியலிலும் கலக்கியவர் சில வருடங்களாகவே தொண்டர்களை சந்திக்காமல் வீட்டோடு ஓய்வில் இருக்கிறார். இந்நிலையில் தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாகவே மருத்துவமனைவில். தற்போது அவருக்கு நுரையீரல் சுவாச சிகிச்சை தொடர்ந்து 14 நாட்கள் கொடுக்கபட்டால் நலம் பெற்று விரைவில் வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் அறிக்கை ஒன்று வெளிட்டுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரேம லதா அவர்களும் captain னுடன் இருக்கும் புகை படம் ஒன்றை வெளிட்டு மீடியாவுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்தார். விஜயகாந்த் அவர்கள் நலமுடன் இருக்கிறார், அவர் உடல் சிகிச்சைக்கு பிறகு நன்கு தேறிவருகிறது. வீணான வதந்திகளை பரபாதிர்கள், தொண்டர்களும் ரசிகர்களும் வதந்திகளை நம்பி பயப்பட வேண்டாம் என்று விளக்கம் அளித்துள்ளார்.

ஆனாலும் அவரை பார்க்கவும், அவரின் பேச்சை கேட்கவும் , தொண்டர்களும் ரசிகர்களும் விரும்புவதாலும் வீண் வதந்திகளுக்கு, முற்றுபுள்ளி வைக்கவும் நடிகர் சங்க தலைவர் நாசர், பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி ஆகியோர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை சென்று நலம் விசாரித்தனர். அதன் பிறகு பத்திரிகையாலர்களை சந்தித்து கேப்டன் நலமுடன் இருபதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்னவும் கூறினர்.

இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் அவர்களின் உடல் நலம் குறித்து நடிகர் சூர்யா x தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,அண்ணன் விஜயகாந்த் அவர்கள் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாகப் பங்கேற்கிறேன்.! கோடானகோடி மனிதர்களின் வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும்.! அவரை பூரண குணமாக்கி, நலம் பெற வைக்கும்.!!
என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

What do you think?

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது

A.R. ragman போட்ட பதிவு … குதறிய ரசிகர்கள்