பிரிட்டனில் சீனாவைச் சேர்ந்த டிக் டாக் செயலிக்கு சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது. இதே போல ஸ்காட்லாந்திலும் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் டிக் டாக் செயலியை தங்களது கைபேசியில் இருந்து உடனடியாக அகற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்து அரசியல் தலைவர்கள் தங்கள் கைபேசியில் வைத்திருக்கும் முக்கிய ஆவணங்களை சீன அரசு டிக் டாக் செயலி மூலம் உளவு பார்ப்பதாக வெளியான ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த முடிவை எடுக்கப்பட்டுள்ளது.
GIPHY App Key not set. Please check settings