வாரத்துக்கு 3 ஆயிரம் பேர் ஆஸ்திரேலியா வரலாம்!

 

ஆஸ்திரேலியாவில் டெல்டா வைரஸ் பரவல் காரணமாக சர்வதேச எல்லையை அந்நாடு மூடியது. இதனால், வெளிநாடுகளில் சிக்கிய ஆஸ்திரேலியர்கள் தாயகம் திரும்ப இயலாமல் தவித்தனர். இந்த நிலையில், ஜூலை 14ஆம் தேதி முதல் வாரத்துக்கு 3 ஆயிரம் பேர் ஆஸ்திரேலியா திரும்பலாம் எனவும், அவர்கள் தங்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்திருக்கிறார். ஆனாலும், 3 ஆயிரம் பேர் தான் வர முடியும் என்ற கட்டுப்பாடு வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் ஆஸ்திரேலியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

Add your comment

Your email address will not be published.

1 × 5 =