இங்கிலாந்தின் லிவர்பூல் நகரைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஆல்வியா. இவரை 34 வயது மதிக்கத்தக்க தாமஸ் கேஸ்மேன் என்பவர் கடந்த ஆண்டு கொலை செய்தார். போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தாமசை குற்றவாளி என்று அறிவித்தவுடன், அவருக்கு 42 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
GIPHY App Key not set. Please check settings