பிரான்சில் பிரபலங்களின் வீடுகளில் கொள்ளையடித்த 8 பேர் கைது

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அமைந்துள்ள பிரபல கால்பந்து வீரர் தியோகே சில்வா உள்ளிட்ட பிரபலங்களின் வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்து வந்த பெண் உள்பட 8 பேரை உள்ளூர் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களுக்கு 27 முதல் 31 வயது வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. அவர்களிடமிருந்து 4.2 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான நகைகளும், இன்ன பிற பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Add your comment

Your email address will not be published.

1 × 2 =