தக்காளியின் வியக்கத்தக்க நன்மைகள்

தக்காளியில் நம்ம உடலுக்கு தேவையான வைட்டமின் கே வைட்டமின் சி வைட்டமின் கே மற்றும் வைட்டமின் பி6 போன்றவை அதிக அளவு அடங்கியிருக்கு மினரல் பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீஸ், காப்பர் மற்றும் பாஸ்பரசும் 5 புரோட்டீன் போன்றவை நம் உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கிறது.

இதயத்துக்கு பலம் சேர்க்கும் உணவுகளில் தக்காளிக்கு ஒன்று தக்காளியில் இருக்கும் லைக்கோப்பின் எனும் மூலப்பொருள் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும்.

கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து இதயத்திற்கு பலம் சேர்க்கும் பயன்படுது தக்காளியில் இருக்கிற அதிக அளவு வைட்டமின் ஏ பார்வை திறனை அதிகரிக்க சிறந்த கண் பிரச்சனைகளான குருட்டுத்தன்மை மாலைக்கண் நோய் போன்றவை தடுக்க தக்காளி ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

ஆன்டிஆக்சிடென்ட் உம் லைகோபின் மூலப்பொருளும் இந்த தக்காளியில் அடங்கி இருக்கிறது நமது உடம்பில் புற்று நோயை உருவாக்கும் செல்களை அழிக்க இது பயன்படுத்தி மார்பக புற்றுநோய் குடல் புற்றுநோய் வாய் மற்றும் கர்ப்பப்பையில் ஏற்படும் புற்றுநோய் கட்டிகளை வளரவிடாமல் தடுக்க இது ரொம்பவே சிறந்தது.

விக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த மருந்தாக இந்த தக்காளி இருக்கு இதுல இருக்கிற பைபர் குடல் பகுதிகளை சுரப்பினை சுரக்கச் செய்து உடல் இயக்கத்தை சரியாக வைத்துக் கொள்வதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்க இயக்கத்தை சீராக்கி செரிமான சக்தியை தூண்டும்.

தக்காளி பழச்சாறை நாம முகத்தில் அப்ளை பண்ணி கழுவவேண்டும் முகத்திற்கு அழகும் பொலிவையும் அதிகரிக்கவும் இளமைத் தோற்றத்தை நீட்டிக்கும்.

சிறுநீர் பாதை நோய் தொற்றுகள் கேன்சர் போன்றவை தடுக்க ஒரு சிறந்த ஒன்னு தாங்க இந்த தக்காளி தக்காளி அதிக அளவு நீர் சத்துக்களை கொண்டிருப்பதால் சிறுநீர்ப்பை இயக்கத்தைத் தூண்டி முறையாக செயல்படவும் நச்சுப் பொருட்களை உடலிலிருந்து வெளியேற்றமும் இது ரொம்பவே பயன்படுது.

இரத்த அழுத்தத்தை சீராக்கும் திறமையும் இருக்கு பொட்டாசியம் இரத்த நாளங்களில் ஏற்படும் பதட்டத்தை குறைத்து ரத்த ஓட்டத்தை சீராக்கவும் மன அழுத்தத்தை குறைக்கவும் பயன்படும்.

தக்காளிகளை இருக்கிற பொட்டாசியம் நரம்பு மண்டலத்தை சரி செய்யவும் ரத்த ஓட்டத்தை சீராக்கவும் பயன்படுது இதில் இருக்கும் வைட்டமின் கே இரத்தம் உறைதல் மற்றும் ரத்தப்போக்கை கட்டுப்படுத்தவும் ரொம்பவே சிறந்ததாக இருக்கு.

Add your comment

Your email address will not be published.

3 × one =