இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல தாதா ஆண்ட்ரூ டேட் சமீபத்தில் கற்பழிப்புக்கு ஆண்கள் மட்டும் காரணம் இல்லை பெண்களும் காரணம் தான் என்று கூறியிருந்தார். அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை ஆன்லைன் வழியாக ஏராளமான மாணவர்கள் பார்த்தனர்.
இதனால் பெண்கள் மீதான மாணவர்களின் பார்வை மாறியது. எனவே பள்ளிகளில் மாணவர்களுக்கு செக்ஸ் கல்வி குறித்து பயிற்சி அளிப்பதற்காக ஆசிரியர்களுக்கு பிரத்யேக பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை லண்டன் மேயர் சாதிக் கான் கொண்டு வருகிறார்.
GIPHY App Key not set. Please check settings