சிட்னி கடற்கரையில் கட்டுப்பாட்டை மீறி ஆனந்த குளியல்

இருவருக்கு அபராதம்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் 2 வாரகாலம் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதை மீறி சிட்னியின் தெற்கு கடற்கரை பகுதியில் சூரிய குளியல் என்ற பெயரில் நிர்வாணமாக இரண்டு ஆண்கள் ஆனந்தக் குளியல் போட்டது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு 547 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டது. முன்னதாக, அவர்களை மான் ஒன்று துரத்தி வந்ததும், அதனிடம் இருந்து தப்ப புதரில் ஓடி ஒளிந்ததாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.

Add your comment

Your email address will not be published.

14 + 1 =