கோவிட் பயத்தால் அறுவை சிகிச்சை பாதிப்பு

கோவிட் பயத்தால் பெரும்பாலான மக்கள் சாதாரண காய்ச்சல் என்றாலே மருத்துவமனை பக்கம் செல்ல அஞ்சுகின்றனர். இதனால், கடந்த ஆண்டில் அறுவைசிகிச்சை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்தது. கடந்த ஆண்டில் 10 லட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டுமே அவசரம் கருதி, அறுவை சிகிச்சை செய்துகொள்ள மருத்துவமனை படி ஏறியதாகவும், இது அதற்கு முந்தைய ஆண்டை காட்டிலும் 33 சதவீதம் குறைவு என்றும் லண்டன் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதே நிலைமை வரும் ஆண்டுகளிலும் நீடிக்கும் என்று தெரிகிறது.

Add your comment

Your email address will not be published.

12 − 2 =