வளரும் நாடுகளுக்கு 10 கோடி தடுப்பூசிகள் அனுப்பிவைக்கப்படும்

பிரதமர் போரிஸ் ஜான்சன்

பிரிட்டனில் உபரியாக இருக்கும் 10 கோடி தடுப்பூசிகள் அடுத்தடுத்த வாரங்களில், வளரும் நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இதில், 50 லட்சம் தடுப்பூசிகள் செப்டம்பருக்கு முன்பாக அனுப்பிவைக்கப்படுகிறது.

Add your comment

Your email address will not be published.

10 − 1 =