மரணம் அடைந்தார் ‘சூப்பர் மேன்’ இயக்குநர் 

சிறுவர்களின் மத்தியில் நீங்கா இடம்பிடித்த சூப்பர்மேன் திரைப்பட இயக்குநர் ரிச்சர்ட் டோன்னர் அமெரிக்காவில் நேற்று காலமானார். அவருக்கு வயது 91. சூப்பர் மேன் மட்டுமன்றி, இவரது இயக்கத்தில் வெளியான தி கூனிஸ் திரைப்படமும் பட்டித்தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தது. அமெரிக்காவின் நியூயார்க்கில் பிறந்து 1960களில் சாதாராண டெலிவிஷன் சீரியல் இயக்குநராக அறிமுகமான ரிச்சர்ட், அடுத்த 60 ஆண்டுகளில் உலகம் வியக்கும் இயக்குநராக பரிணமித்தார். அவரது மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Add your comment

Your email address will not be published.

11 − four =