super singer 9 juniors .. இன் 4 காவது finalist இவர்கள் தான்
பல வருடங்களாக விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருப்பது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி…
தற்போது சூப்பர் சிங்கர் 9 ஜுனியர்களுக்கான நிகழ்ச்சி ஒளிபரப்பாகி பட்டைய கிளப்பி கொண்டிருகிறது. சித்ரா மற்றும் ஆண்டனி தாசன், இசையமைப்பாளர் தமன் ஆகியோர் நடுவர்களாக இருக்க குழந்தைகள் மழலை குரலில் அழகாக பாடி நடுவர்களே judge பண்ண முடியாமல் திணருகிரார்கள்.
ரசிகர்களும் தங்களுடைய favourite போட்டியாளரை support செய்து வருகிறார்கள்.இந்நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் 3 மற்றும் 4வது Finalist யார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. போட்டியாளர்களான ஸ்ரீநிதா,ஹர்ஷினி நேத்ரா,ரிச்சா,அக்ஷாரா லட்சுமி தான் என்று ஸ்வீட் ஷாக் கொடுத்திருகிறார்கள்