பள்ளிகளில் கோடை பருவ தேர்வு கட்டண தள்ளுபடி

தலைமை ஆசிரியர்கள் வேண்டுகோள்

பள்ளிகளில் கோவிட் பரவல் காரணமாக கடந்த ஜனவரி மாதம் கோடை பருவ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால், இந்த ஆண்டின் ஜி.சி.எஸ்.இ. மற்றும் ஏ லெவல் தேர்வு முடிவுகள் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களால் அறிவிக்கப்படுகின்றன. இந்த நிலையில், மூன்றில் 2 பங்கு தலைமை ஆசிரியர்களிடம் பள்ளி, கல்லூரி தலைவர்கள் சங்கம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில், நிகழ் கல்வியாண்டில் தேர்வுக் கட்டணத்தை 75 சதவீதம் தள்ளுபடி செய்ய வேண்டுமென தேர்வுகள் வாரியத்துக்கு வேண்டுகோள் விடுப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

Add your comment

Your email address will not be published.

three × 4 =