in

STR 48 பட ஹீரோயின் இவர்தானாம்! | This is the heroine of STR 48! | Britain Tamil Cinema

STR 48 பட ஹீரோயின் இவர்தானாம்! | This is the heroine of STR 48! | Britain Tamil Cinema

Simbu நடிப்பில் வரும் படங்கள் வரிசையாக பாக்ஸ் ஆபிசில் வசூல் அள்ளிவரும் நிலையில் அடுத்து அவர் நடிக்க இருக்கும் STR 48 படத்தின் மீது அதிகம் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

கமல்ஹாசன் தயாரிக்கும் இந்த படத்தினை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாக இருக்கிறதாம்.STR 48 படத்தில் ஹீரோயின் யார் என கடந்த சில தினங்களாக பல நடிகைகளின் பெயர்கள்வந்து கொண்டிருக்கிறது. ஹிந்தி நடிகை தீபிகா படுகோனுடன் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் தான் சிம்பு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என உறுதிபடுத்தாத தகவல் வெளியாகி இருக்கிறது. தீபிகா படுகோனை இரண்டாம் ஹீரோயின் கதாபாத்திரத்திற்காக தான் அணுகி இருக்கிறார்களாம். அந்த ரோலுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

சுந்தர் பிச்சையின் சென்னை வீட்டை வாங்கிய பிரபல தமிழ் நடிகர்! யார் தெரியுமா? | Britain Tamil Cinema

சிவாஜி காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட சிம்ரன் | Simran fell at Shivaji’s feet and apologized