ரஷ்யா மீது அமெரிக்கா, பிரிட்டன் பகிரங்க குற்றச்சாட்டு

தகவல் திருட்டு

ரஷ்யாவின் ராணுவ ஹேக்கர்ஸ் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பாராளுமன்ற இமெயில் முகவரியில் ஊடுருவி, முக்கியமான தகவல்களை திருடி, அவற்றை லீக் செய்வதாக அமெரிக்காவும், பிரிட்டனும் குற்றம்சாட்டியிருப்பது சர்வதேச அரசியலில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், கடந்த 2016ஆம் ஆண்டு அமெரிக்க பொதுத் தேர்தலின்போது இதே ரஷ்ய ஹேக்கர்கள்தான் குடியரசு கட்சியின் இமெயிலை திருடி, அதை லீக் செய்ததாக அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தது. மேலும், சமீபத்திய இலக்காக நார்வே பாராளுமன்றத் தகவல்களை ரஷ்யா திருடியதாக அமெரிக்காவும், பிரிட்டனும் குற்றம்சாட்டியுள்ளன.

Add your comment

Your email address will not be published.

thirteen − 6 =