ஸ்காட்லாந்தில் ஆகஸ்ட் 10ஆம் தேதி மைதானங்களில் தளர்வு

ஸ்காட்லாந்தில் கோவிட் பரவல் கட்டுக்குள் வந்ததால், ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் கால்பந்து மைதானங்களில் 100 சதவீத இருக்கைகளை நிரப்ப அனுமதியளிக்கப்படும் என தேசிய மருத்துவ இயக்குநர் ஜேசன் லெயிட்ச் தெரிவித்தார். அதேவேளையில், ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக முதன்மை அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜியன் கூறினார்.

Add your comment

Your email address will not be published.

fourteen + seventeen =