லண்டனில் இளைஞர் குத்திக் கொலை

தெற்கு லண்டன் ஸ்ட்ரீட்டம் பிரண்டிஸ் சாலையில் இளைஞர் ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் வியாழக்கிழமை மாலை உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உள்ளூர் காவல் துறையினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

Add your comment

Your email address will not be published.

one × 5 =