ஸ்பெயினில் பிரிவினைவாதிகளுக்கு பொது மன்னிப்பு மக்கள் போராட்டம்

ஸ்பெயினில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுவந்த கட்டோலினியா பிரிவினைவாதிகள் 9 பேர் கடந்த 2017ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டாலும் அவர்கள் சிறையில் அடைக்கப்படவில்லை. இந்நிலையில், 9 பேருக்கும் பொதுமன்னிப்பு அளிக்க போவதாகவும், இதற்கான தீர்மானம் அமைச்சரவையில் நிறைவேற்றப்படும் என்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சாஞ்செஷ் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

Add your comment

Your email address will not be published.

5 × four =