ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளா?

தென் ஆப்பிரிக்க அரசு மறுப்பு

தென் ஆப்பிரிக்காவின் கௌடாங் மாகாணத்தை சேர்ந்த கோஷியாமி ஷித்தோலி என்ற 37 வயது பெண், ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்ததாக ஜூன் 7ஆம் தேதி உலகம் முழுவதும் செய்தி பரவியது. இதன் பின்னணியை அந்த மாகாண அரசு ஆய்வு செய்தபோது தான், இது தவறான தகவல் என்பதும், அந்த பெண் கர்ப்பமே ஆகவில்லை என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. எனவே, உண்மைக்குப் புறம்பான தகவலரை பரப்பிய குற்றத்துக்காக மனநல சட்டத்தின்கீழ், அவர் கைது செய்யப்பட்டு, மனநல ஆலோசனை அளிக்கப்பட்டு வருகிறது.

Add your comment

Your email address will not be published.

20 − 11 =