ஸ்காட்லாந்து நேஷனல் கட்சியின் ஊடகப்பிரிவு தலைவராக முரே ஃபூட் செயல்பட்டு வந்தார். அந்த கட்சியில் வாக்களிக்க தகுதி பெற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு லட்சத்து நாலாயிரத்திலிருந்து 72 ஆயிரத்து 186 ஆக குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் உண்மைக்கு புறம்பான அறிக்கையை ஊடகப்பிரிவு தலைவர் வெளியிட்டதாக சர்ச்சை எழுந்தது. இதன் காரணமாக முரே ஃபூட் நேற்று தனது ஊடகப்பிரிவு தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
GIPHY App Key not set. Please check settings