சின்னஞ்சிறு குழுவால் ஒட்டுமொத்த உலகையும் கட்டுப்படுத்த இயலாது

ஜி7 மாநாடு குறித்து சீனா காட்டம்

வளரும் நாடுகளில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த ஜி7 நாடுகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டன. இதனால், ஆத்திரம் அடைந்த சீனா, “”சிறிய நாடுகள் ஒட்டுமொத்த உலகையும் கட்டுப்படுத்திய நாட்கள் மலையேறிவிட்டன. இன்றைய காலகட்டத்தில், ஒரு சிறிய குழுவால் உலகை கட்டுப்படுத்த இயலாது” என கருத்து தெரிவித்தது. லண்டனில் உள்ள சீன தூதரக செய்தித் தொடர்பாளர் இந்தக் கருத்தை முன்வைத்தார்.

Add your comment

Your email address will not be published.

7 − 1 =