சரிந்துவரும் சீன மக்கள்தொகை!

 

 

கடந்த 10 ஆண்டுகளில் சீனாவின் மக்கள்தொகை குறைவான வீதத்தில் அதிகரித்து இருப்பதாக அந்நாட்டு அரசு வெளியிட்ட புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

கடந்த 2011}2020 காலகட்டத்தில் சீன மக்கள்தொகை ஆண்டுக்கு 0.53 சதவீதம் என்ற குறைவான வீதத்தில் பெருகியதாகவும், இதே வீதம் அதற்கு முந்தைய (2001}10) பத்தாண்டுகளில் 0.57 சதவீதமாக இருந்ததாகவும் ஆய்வு கூறுகிறது. பிற நாடுகளை போல் இன்றி சீனா அதன் மக்கள்தொகையை தொல்லையாக அல்லாமல் வளர்ச்சியின் அடையாளமாக கருதுகிறது. எனவே, சரிந்துவரும் மக்கள்தொகை பெருக்கத்தை மீட்டெடுக்க தம்பதிகளுக்கு சீன அரசு சலுகைகளை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Add your comment

Your email address will not be published.

four × 2 =