பிரிட்டன் கப்பல் மீது ரஷ்யா துப்பாக்கிச் சூடு?

கருங்கடலில் ரஷ்யாவின் கடல் எல்லைக்கு உள்பட்ட கிரீமியா பகுதியில், பிரிட்டனின் எச்.எம்.எஸ். கப்பல் அனுமதியின்றி நுழைந்ததாகவும், அதற்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக அந்தக் கப்பலை நோக்கி தாங்கள் துப்பாக்கியால் சுட்டதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. ஆனாலும், இதற்கு மறுப்பு தெரிவித்த பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் பென் வல்லாஸ், பிரிட்டனின் எச்.எம்.எஸ். கப்பல் தற்போது உக்ரைன் கடல் பகுதியில் மிதக்கிறது. ரஷ்யா கூறுவதில் உண்மையில்லை என்றார்.

Add your comment

Your email address will not be published.

thirteen − 13 =