பிரிட்டிஷ் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் பிரமாண்ட கப்பல்

பிரிட்டனின் வர்த்தகத்தையும், தொழிற்துறையையும் ஊக்குவிக்கும் வகையில், பிரமாண்ட கப்பல் ஒன்று கடற்படையில் அடுத்த 4 ஆண்டுகளில் இணைக்கப்படுகிறது. இதற்கான கட்டுமானப் பணி இந்த ஆண்டிலேயே தொடங்குகிறது. ஏற்கெனவே இதே தளத்தில் இயங்கிய ராயல் யாச்சட் பிரிட்டானியா கப்பல் கடந்த 1997ஆம் ஆண்டில் கடற்படையிலிருந்து விடுவிக்கப்பட்டதால், அந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில், இந்தக் கப்பல் வடிவமைக்கப்படுகிறது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் இந்தக் கப்பலின் கட்டுமான பணிக்காக 200 மில்லியன் பவுண்ட் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கப்பலுக்கு மறைந்த இளவரசர் பிலிப் பெயர் சூட்டப்படுகிறது.

Add your comment

Your email address will not be published.

twelve − 4 =